சென்னை: செவ்வாய்க்கிழமை காலை 56 ரூபாய் சவரனுக்கு விலை உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை மாலை 168 ரூபாய் வரை குறைந்தது.சென்னையில் இன்று (11/07/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து 2623 ரூபாய்க்கும், சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து 21,208 ரூபாய்க்கும் விற்கிறது.
24 காரட் தங்க விலை நிலவரம்
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2754 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,032 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கார்ட் 10 கிராம் தங்கம் 27,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 38.60 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 38,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 5:50 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 58 காசுகளாக உயர்ந்துள்ளது.
முட்டை விலை நிலவரம்
சென்னையில் இன்று முட்டை விலை 4.02 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.80 ரூபாயாகவும் உள்ளது.
கச்சா எண்ணெய்
WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 44.40 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 46.88 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications