நேற்று விலை உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்தது..!
22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து 2648 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாயும் குறைந்து 21,184 ரூபாய்க்கு விற்கிறது.
சென்னையில் இன்று(22/12/2016) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 2647 ரூபாய்க்கும், சவரனுக்கு 112 ரூபாயும் குறைந்து 21,176 ரூபாய்க்கு விற்கிறது.

இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2767 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,136 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கிராம் 10 கிராம் தங்கம் 27,670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.70 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 38,995 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications