Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
சென்னையில் இன்று(26/11/2016) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாயும், சவரனுக்கு 36 ரூபாயும் உயர்ந்து 22,848 ரூபாய்க்கு விற்கிறது.
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2936 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,488 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கிராம் 10 கிராம் தங்கம் 29,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 43.30 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 40,475 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Today gold price in chennai Rs 22,440
Story first published: Saturday, November 26, 2016, 17:50 [IST]