தங்கம் விலை கிராமிற்கு 2 ரூபாய் உயர்வு..!
மும்பை பங்குச்சந்தை போல் தங்கத்தின் விலையும் தொடர்ந்து 6 நாட்களாக சரிவு.
இந்திய சந்தையில் இருக்கும் முதலீடு அதிகளவில் அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு கடந்த 6 நாட்களாகத் தொடர் சரிவில் உள்ளது.
மேலும் அமெரிக்காவில் தற்போது வட்டி உயர்விற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால் அமெரிக்கக் கடன் சந்தையில் அதிக வருமானம் பெற வாய்ப்புகள் உள்ளது. இந்தக் காரணத்தால் சர்வதேச சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீட்டையும் கூட வெளியேற்றி வருகின்றனர்.

இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்திய நாணய சந்தையின் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 2 ரூபாய் குறைந்து 2,984 ரூபாய்க்கும், 22 கேரட் 1 கிராம் தங்கம் 8 ரூபாய் உயர்ந்து 2,840 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications