சென்னையில் இன்று (18/08/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 2779 ரூபாய்க்கும், சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 22,232 ரூபாய்க்கும் விற்கிறது.

24 காரட் தங்க விலை நிலவரம்
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2918 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,344 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.90 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 41,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பிற்பகள் 12:00 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 10 காசுகளாக உயர்ந்துள்ளது.

முட்டை விலை நிலவரம்
சென்னையில் இன்று முட்டை விலை 3.97 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.87 ரூபாயாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய்
WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 47.09 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 51.03 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.