சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்தது..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சென்னை: அமெரிக்கா, வடக்கொரியா இடையில் போர் மூலும் அபாயம் உள்ளதால் இந்தியாவில் தங்க விலை இரண்டு மாத உயர்வை சந்தித்துள்ளது.

சென்னையில் இன்று (11/08/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து 274 ரூபாய்க்கும், சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து 22,272 ரூபாய்க்கும் விற்கிறது.

24 காரட் தங்க விலை நிலவரம்

இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2923 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,384 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலை நிலவரம்

1 கிராம் வெள்ளியின் விலை இன்று 42.30 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 7:33 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 13 காசுகளாக உயர்ந்துள்ளது.

முட்டை விலை நிலவரம்

சென்னையில் இன்று முட்டை விலை 3.82 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.70 ரூபாயாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய்

WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 48.59 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 51.90 டாலராகவும் இன்று விலை குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Today Gold rate in Chennai is hike to Rs 22,272

Today Gold rate in Chennai is hike to Rs 22,272
Story first published: Friday, August 11, 2017, 19:37 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC