சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!
22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 2647 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாயும் உயர்ந்து 21,184 ரூபாய்க்கு விற்கிறது.
சென்னையில் இன்று(23/12/2016) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 2647 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாயும் உயர்ந்து 21,184 ரூபாய்க்கு விற்கிறது.

இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2768 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,144 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கிராம் 10 கிராம் தங்கம் 27,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.40 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 38,725 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications