நேற்று 120 ரூபாய் விலை உயர்ந்த சவரன் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்தது..!
22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 2698 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாயும் குறைந்து 21,584 ரூபாய்க்கு விற்கிறது.
சென்னையில் இன்று(31/12/2016) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 2698 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாயும் குறைந்து 21,584 ரூபாய்க்கு விற்கிறது.

இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2821 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,568 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கிராம் 10 கிராம் தங்கம் 28,210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.80 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 39,035 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications