சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 282 விலை குறைந்தது..!
சென்னை: தொடர்ந்து நான்காவது நாளாக தங்கத்டிஹ்ன் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று (04/05/2017) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 2722 ரூபாய்க்கும், சவரனுக்கு 282 ரூபாய் குறைந்து 21,776 ரூபாய்க்கும் விற்கிறது.
24 காரட் தங்க விலை நிலவரம்
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2858 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,864 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கிராம் 10 கிராம் தங்கம் 28,580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 38.06 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 38,060 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு காலை 11:55 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 17 காசுகளாக உள்ளது.
முட்டை விலை நிலவரம்
சென்னையில் இன்று முட்டை விலை 3.45 ரூபாயாகவும், நாமக்கலில் 3.54 ரூபாயாகவும் உள்ளது.
கச்சா எண்ணெய்
WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 47.82 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 50.79 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!



Click it and Unblock the Notifications