சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்வு..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சென்னையில் இன்று(13/03/2017) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 2757 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 22,056 ரூபாய்க்கும் விற்கிறது.

இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்வு..!

24 கிராம் 10 கிராம் தங்கம் 29,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

1 கிராம் வெள்ளியின் விலை இன்று 43.60 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 41,930 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Today Gold rate in Chennai Rs 22,056

Today Gold rate in Chennai Rs 22,056
Story first published: Monday, March 13, 2017, 12:15 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns