சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது..!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் சனிக்கிழமை காலை முதல் மாறாமல் 22,200 இருந்த தங்கத்தின் விலை மாலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது.

சென்னையில் இன்று (11/04/2017) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து 2775 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து 22,200 ரூபாய்க்கும் விற்கிறது.

24 காரட் தங்க விலை நிலவரம்

24 காரட் தங்க விலை நிலவரம்

இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2969 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,752 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கிராம் 10 கிராம் தங்கம் 29,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

1 கிராம் வெள்ளியின் விலை இன்று 44.70 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 41,429 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு பிற்பகள் 12:15 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 90 காசுகளா உள்ளது.

முட்டை விலை நிலவரம்

முட்டை விலை நிலவரம்

சென்னையில் இன்று முட்டை விலை 3.15 ரூபாயாகவும், நாமக்கலில் 3.00 ரூபாயாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3,418 ரூபாயாக உள்ளது. இந்த விலை ஏப்ரல் 19-ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Today Gold rate in Chennai Rs 22,200

Today Gold rate in Chennai Rs 22,200
Story first published: Tuesday, April 11, 2017, 12:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X