Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
சென்னையில் இன்று(22/03/2017) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து 2778 ரூபாய்க்கும், சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 22,224 ரூபாய்க்கும் விற்கிறது.
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2934 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,472 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கிராம் 10 கிராம் தங்கம் 29,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 44.10 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 44,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Today Gold rate in Chennai Rs 22,224
Story first published: Wednesday, March 22, 2017, 11:06 [IST]