English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறந்தது..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சென்னையில் இன்று (17/04/2017) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 2837ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 22,696 ரூபாய்க்கும் விற்கிறது.

24 காரட் தங்க விலை நிலவரம்

இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 3036 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24,288 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கிராம் 10 கிராம் தங்கம் 30,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலை நிலவரம்

1 கிராம் வெள்ளியின் விலை இன்று 46.00 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,642 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு பிற்பகள் 12:20 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 36 காசுகளாக உள்ளது.

முட்டை விலை நிலவரம்

சென்னையில் இன்று முட்டை விலை 3.15 ரூபாயாகவும், நாமக்கலில் 3.00 ரூபாயாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய்

WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 53.18 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 55.89 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Today Gold rate in Chennai Rs 22,696

Today Gold rate in Chennai Rs 22,696
Story first published: Monday, April 17, 2017, 11:34 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC