சென்னையில் இன்று (09/06/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து 2794 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 22,352 ரூபாய்க்கும் விற்கிறது.
24 காரட் தங்க விலை நிலவரம்
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2934
ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,472 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கிராம் 10 கிராம் தங்கம் 29,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 42.90 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 3:35 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 29 காசுகளாக உள்ளது.
முட்டை விலை நிலவரம்
சென்னையில் இன்று முட்டை விலை 3.95 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.80 ரூபாயாகவும் உள்ளது.
கச்சா எண்ணெய்
WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 45.64 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 47.86 டாலராகவும் இன்று விலை குறைந்துள்ளது.
More From GoodReturns

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications