சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக 56 ரூபாய் உயர்ந்தது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் இன்று (06/06/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து 2817 ரூபாய்க்கும், சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 22,536 ரூபாய்க்கும் விற்கிறது.

 

24 காரட் தங்க விலை நிலவரம்

24 காரட் தங்க விலை நிலவரம்

இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2958

ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,664 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கிராம் 10 கிராம் தங்கம் 29,580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

1 கிராம் வெள்ளியின் விலை இன்று 43.50 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 43,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு பிற்பகள் 12:00 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 33 காசுகளாக உள்ளது.

முட்டை விலை நிலவரம்
 

முட்டை விலை நிலவரம்

சென்னையில் இன்று முட்டை விலை 3.85 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.70 ரூபாயாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 47.40 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 49.47 டாலராகவும் இன்று விலை குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Today Gold rate hike in Chennai Rs 22,536

Today Gold rate hike in Chennai Rs 22,536
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X