சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    சென்னையில் இன்று (24/11/2017) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 2820 ரூபாய்க்கும், சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 22,560 ரூபாய்க்கும் விற்கிறது.

    24 காரட் தங்க விலை நிலவரம்

    இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2961 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,688 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

    24 கிராம் 10 கிராம் தங்கம் 29,610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    வெள்ளி விலை நிலவரம்

    1 கிராம் வெள்ளியின் விலை இன்று 42.80 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு காலை 11:00 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 70 காசுகளாக உள்ளது.

    முட்டை விலை நிலவரம்

    சென்னையில் இன்று முட்டை விலை 5.20 ரூபாயாகவும், நாமக்கலில் 4.85 ரூபாயாகவும் உள்ளது.

    கச்சா எண்ணெய் விலை நிலவரம்

    WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 58.02 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 63.32 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.

    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    Today Gold rate hike in Chennai Rs 22,560 (24.11.2017)

    Today Gold rate hike in Chennai Rs 22,560 (24.11.2017)
    Story first published: Friday, November 24, 2017, 12:47 [IST]
    Company Search
    Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
    இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?

    Find IFSC

    Get Latest News alerts from Tamil Goodreturns

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more