தங்கம் விலை 4வது நாளாகத் தொடர் சரிவு.. கிராமிற்கு 45 ரூபாய் குறைந்தது..!
அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப் திட்டங்கள் மூலம் அந்நாட்டில் அதிகளவிலான பணவீக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அதிகளவில் அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

இதனால் நாணய சந்தையில் முதலீட்டு அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை கடந்த 4 நாட்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.
இன்றைய நாணய சந்தையில் 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 45 ரூபாய் குறைந்து 2,976 ரூபாய்க்கு வர்த்த்கம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 2,865 ரூபாயில் இருந்து 2,823 ரூபாயாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications