சென்னையில் இன்று (31/10/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 2781 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 22,248 ரூபாய்க்கும் விற்கிறது.
24 காரட் தங்க விலை நிலவரம்
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2921 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,368 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.70 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 41,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பிற்பகள் 12:00 மணி நிலவரத்தின் படி 64.73 ரூபாயாக குறைந்துள்ளது.
முட்டை விலை நிலவரம்
சென்னையில் இன்று முட்டை விலை 4.60 ரூபாயாகவும், நாமக்கல்லில் 4.20 ரூபாயாகவும் உள்ளது.
கச்சா எண்ணெய்
WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 54.38 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 61.37 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.
More From GoodReturns

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

கச்சா எண்ணெய் சரிவு: இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு! டிரம்ப், ஈரான் மோதல் என்ன ஆனது?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?



Click it and Unblock the Notifications