சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சென்னையில் இன்று (30/10/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 2801 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 22,504 ரூபாய்க்கும் விற்கிறது.

24 காரட் தங்க விலை நிலவரம்

இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2941 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,528 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலை நிலவரம்

1 கிராம் வெள்ளியின் விலை இன்று 42.00 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை 11:15 மணி நிலவரத்தின் படி 65.14 ரூபாயாக குறைந்துள்ளது.

முட்டை விலை நிலவரம்

சென்னையில் இன்று முட்டை விலை 4.30 ரூபாயாகவும், நாமக்கல்லில் 4.14 ரூபாயாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய்

WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 53.90 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 60.44 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Today Gold rate in Tamilnadu is fall to Rs 22,408 (30.10.2017)

Today Gold rate in Tamilnadu is fall to Rs 22,408 (30.10.2017)
Story first published: Monday, October 30, 2017, 11:30 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC