சென்னை: தங்கம் விலையானது மூன்று மாத உயர்வை இன்று சந்தித்து 10 கிராம் 24 காரட் தங்க 30,170 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று (15/01/2018) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 2873 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து 22,984 ரூபாய்க்கும் விற்கிறது.
24 காரட் தங்க விலை நிலவரம்
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 3017 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24,136 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கார்ட் 10 கிராம் தங்கம் 30,170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 42.50 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 4:45 மணி நிலவரத்தின் படி 63.56 ரூபாயாக குறைந்துள்ளது.
முட்டை விலை நிலவரம்
சென்னையில் இன்று முட்டை விலை 4.05 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.95 ரூபாயாகவும் உள்ளது.
கச்சா எண்ணெய்
WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 564.30 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 69.87 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications