மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சமான 31,715.64 புள்ளிகளைத் தொட்டுத் திங்கட்கிழமை வர்த்தகத்தை முடித்துக்கொண்டது. தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி இன்று தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டும் 12.30 மணி நேரத்திற்குப் பிறகு இயங்க துவங்கியதால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை.
சென்செக்ஸ் அதிகபட்ச உச்சமான 31,715.64 புள்ளிகளுடன் இன்றைய சந்தை நேர முடிந்துள்ள நிலையில் முக்கியாக உயர்வைச் சந்தித்த நிறுவனங்கள் மற்றும் சரிவை சந்தித்த பங்குகளின் நிலையை இங்குப் பார்ப்போம்.
பார்தி ஏர்டெல்
பங்கின் விலை: 405.40
உயர்வு புள்ளிகள்: +20.75
சதவீதம்: +5.39%
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
பங்கின் விலை: 24.40
உயர்வு புள்ளிகள்: +1.65
சதவீதம்: +7.925%
விப்ரோ
பங்கின் விலை: 268.50
உயர்வு புள்ளிகள்: +11.90
சதவீதம்: +4.64%
பஞ்சாப் நேஷனல் வங்கி
பங்கின் விலை: 153.25
உயர்வு புள்ளிகள்: +9.10
சதவீதம்: +6.31%
கோல் இந்தியா
பங்கின் விலை: 259.20
உயர்வு புள்ளிகள்: +8.15
சதவீதம்: +3.25%
ஐடிசி
பங்கின் விலை: 333.25
உயர்வு புள்ளிகள்: -0.85
சதவீதம்: -0.25%
ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபினான்ஸ்
பங்கின் விலை: 2,328.10
உயர்வு புள்ளிகள்: -159.40
சதவீதம்: -6.41%
ஐடிஎப்சி லிமிடெட்
பங்கின் விலை: 56.50
உயர்வு புள்ளிகள்: -3.40
சதவீதம்: -5.68%
பையோகான்
பங்கின் விலை: 321.25
உயர்வு புள்ளிகள்: -15.80
சதவீதம்: -4.69%
மகேந்திரா & மகேந்திரா
பங்கின் விலை: 1367.70
உயர்வு புள்ளிகள்: -7.40
சதவீதம்: -0.54%


Click it and Unblock the Notifications