கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்ட நிலையில் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 2,53 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது.
இது சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் வெளியேறிய நிலையில், இந்தளவுக்கு நிறுவனங்களின் சந்தை மதிப்பானது வீழ்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் 4% வீழ்ச்சி கண்டுள்ளது.
சென்செக்ஸ் நிலவரம்
இதில் சென்செக்ஸ் 2185.85 புள்ளிகள் அல்லது 3.57% சரிந்து காணப்பட்டது. நிஃப்டி 638.60 புள்ளிகள் அல்லது 3.49% புள்ளிகளாக காணப்பட்டது. இதில் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 2,53,394.63 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இதில் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் லிஸ்டில் உள்ளன.
டாப் 10 நிறுவனங்கள்
இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச் டி எஃப் சி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 40,974.25 கோடி ரூபாய் அதிகரித்து, 16,76,291.25 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 2,477.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டிசிஎஸ் & இன்ஃபோசிஸ்
டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 1,09,498.10 கோடி ரூபாய் அதிகரித்து, 14,18,530.72 மற்றும் 7,51,144.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து,3,833.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.08% குறைந்து, 1,785.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
எஸ்பிஐ
ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனமானது, 29,239.04 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
இதில் எஸ்பிஐ நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 4863.91 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 4,48,729.47 கோடி ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.70% குறைந்து, 502.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு, 10,811.98 கோடி ரூபாய் சரிவினையும் கண்டு, 5,58,699.39 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.71% குறைந்து, 8.4.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்யுஎல்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 9,938.77 கோடி ரூபாய் குறைந்து, 5,45,622.08 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலையானது, 2.81% அதிகரித்து, 2,325.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ்
இதே பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 27,14,087.05 கோடி ரூபாயாகவும் வீழ்ச்சி் கண்டுள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.08% குறைந்து, 7373.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச் டி எஃப் சி
ஹெச் டி எஃப் சி நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 22,003.75 கோடி ரூபாய் குறைந்து, 4,69,422.38 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் பங்கு விலையானது 0.92% அதிகரித்து, 2592.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல்
இதே பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம், 14,087.05 கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டு, 3,81,723.36 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இதற்கிடையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலையானது 2.82% குறைந்து, 695.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மூலதனம் 2854.33 கோடி ரூபாய் குறைந்து, 8,56,439.28 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நிறுவனத்தின் பங்கு விலையானது 0.83% அதிகரித்து, 1,521.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
விப்ரோ
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications