நிஃப்டி 50 கம்பெனிகளுக்கே இந்த நிலையா? 10 வருடங்களில் இல்லாத மோசமான லாப சரிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 50 இண்டெக்ஸில் 50 கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன என்பதை அறிவீர்கள். அந்த 50 கம்பெனிகளில், 47 கம்பெனிகளின் நிகர வருமானம், கடந்த ஜூன் 2019 காலாண்டில் ஈட்டிய நிகர வருமானத்தை விட சுமார் 40 சதவிகிதம் குறைவான நிகர வருமானத்தை இந்த ஜூன் 2020 காலாண்டில் ஈட்டி இருக்கிறார்களாம்.

நிஃப்டி 50 கம்பெனிகளுக்கே இந்த நிலையா? 10 வருடங்களில் இல்லாத மோசமான லாப சரிவு!

ஆனால், இந்தியாவின் டாப் கம்பெனிகள் இந்த ஜூன் காலாண்டில், நாம் பயந்த அளவுக்கு மோசமான காலாண்டு முடிவுகளைக் காட்டவில்லை. கம்பெனிகளும், தங்கள் தரப்பில், பல சேமிப்பு நடவடிக்கைகளை எடுத்து, நல்ல காலாண்டு முடிவுகளைக் காட்டி இருக்கிறார்கள். பல தரகு நிறுவனங்கள் & அனலிஸ்ட்களின் கணிப்புகளை எல்லாம் விட, கம்பெனிகள் நல்ல காலாண்டு முடிவுகளைக் காட்டி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

worst profit decline in at least 10 years by Nifty 50 companies

Worst profits were reported by Nifty 50 companies in the last 10 years but beat the analyst estimates
Story first published: Monday, August 17, 2020, 20:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X