மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதம் 6.55 சதவீதமாக உயர்ந்தது..!
மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதம் 6.55 சதவீதமாக உயர்ந்தது..!
மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதம் உணவு மற்றும் பெட்ரோல், டிசல் விலை உயர்வுகளால் 6.55 சதவீதம் அதிகரித்தது. இது 39 மாத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொத்த விலை பணவீக்க குறியீடு ஜனவரி மாதம் விலை உயர்வில் ஆண்டு மதிப்பை பிறதிப்பலிக்கும் வண்ணமாக 5.25 சதவீதமாக இருந்தது.

இன்று வெளியிடப்பட்டுள்ள அலுவலக அறிக்கையின் படி உணவுப் பொருட்கள் 2.69 சதவீதமாக பிப்ரவரி மாதம் உயர்ந்துள்ளது. இதுவே அதற்கு முந்தைய மாதம் 0.56 சதவீதமாக இருந்தது.
உணவுப் பொருட்களை பொருத்தவரை தானியங்கள், அரிசி மற்றும் பழங்களின் விலை உயர்வைச் சந்தித்துள்ளன.
எரிபொருட்களின் விலை உயர்வால் ஜனவரி மாதம் 18.14 சதவீதமாக இருந்த பணவீக்கம் 21.02 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நவம்பர் மாதம் 3.39-ஆக இருந்த பணவீக்கம் டிசம்பர் மாதம் 3.68 சதவீதம் உயர்ந்ததை அரசின் தரவும் உறுதி செய்கின்றது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications