இந்தியாவின் மொத்த விலைப் பணவீக்கம் செப்டம்பர் 2020-க்கு 1.32 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது!
கடந்த செப்டம்பர் 2020 மாதத்துக்கான மொத்த விலைப் பணவீக்கம் (Wholesale Price Index) இன்று (14 அக்டோபர் 2020, புதன்கிழமை) மதியம் வெளியானது. அனைத்து பொருட்களுக்குமான மொத்த வி...