ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு முக்கியமான மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, IRCTC e-Pantry என்ற புதிய உணவு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்களும் தங்கள் இருக்கையில் அமர்ந்தபடியே சூடான, சுகாதாரமான உணவை ஆர்டர் செய்து பெறலாம்.
முன்பு ராஜ்தானி, ஷதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் மட்டுமே உணவு டிக்கெட் விலையில் சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவு வசதி இல்லை.

இப்போது IRCTC e-Pantry சேவை மூலம் இந்த ரயில்களிலும் உணவு ஆர்டர் செய்ய முடியும். ரயில்களில் கிடைக்கும் உணவு-க்கு எவ்விதமான கூடுதல் விலையும் இல்லாமல் சாதாரண விலையில் கிடைக்கும், மேலும் IRCTC e-Pantry மூலம் ஆர்டர் செய்யும் போது அதிக விலைக்கு உணவை விற்க முடியாது. இதனால் பயணிகள் ரயில் நிலையங்களில் ஓடிச் சென்று உணவு வாங்க வேண்டிய அவசியமில்லை. சூடான உணவு நேரடியாக இருக்கைக்கு வந்து சேரும்.
தற்போது இந்த சேவை 25 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டு கிடைக்கிறது.
Swatantra Senani Express
Swarnjayanti Express
Karnataka Sampark Kranti Express
Mangala Island Express
Kalinga Utkal Express
Pushpak Express
Vivek Express
Paschim Express
Netravati Express
Grand Trunk Express
Poorva Express
Lichchavi Express
Azad Hind Express
Malwa Express
Ahmedabad-Barauni Express போன்ற ரயில்களில் தற்போது IRCTC e-Pantry சேவை துவங்கப்பட்டு உள்ளது. வரும் காலத்தில் பல ரயில்களில் இந்த வசதி விரிவாக்கப்படும்.
இந்த சேவையை பயன்படுத்த இரண்டு எளிய வழிகள் உள்ளன.
டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே IRCTC இணையதளம் அல்லது ஆப்பில் "E-Pantry / Food Option" என்பதை தேர்ந்தெடுத்து உணவை ஆர்டர் செய்யலாம். இல்லையெனில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு "Booked Ticket History" சென்று உங்கள் டிக்கெட்டை தேர்ந்தெடுத்து உணவை ஆர்டர் செய்யலாம்.
ஆர்டர் உறுதிப்படுத்தப்பட்டதும் உறுதிப்படுத்தல் செய்தி மற்றும் Meal Verification Code (MVC) SMS அல்லது மின்னஞ்சல் மூலம் வரும். பயணத்தின் போது பேன்டரி ஊழியர் இருக்கைக்கு வந்து MVC அல்லது SMS-ஐ காட்டினால் உணவை அளிப்பார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications