நேற்று நட்டமான பங்குச் சந்தை இன்று உயர்ந்தது..!

மும்பை பங்குச் சந்தையை சேர்ந்த சென்செக்ஸ் குறியீடு 0.24 சதவீதம் அதாவது 61.10 புள்ளிகள் உயர்ந்து 26,040.75 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.

வியாழக்கிழமை நட்டம் அடைந்த இந்திய பங்குச் சந்தையில் இன்று மும்பை பங்குச் சந்தையை சேர்ந்த சென்செக்ஸ் குறியீடு 0.24 சதவீதம் அதாவது 61.10 புள்ளிகள் உயர்ந்து 26,040.75 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது. நிப்டி 0.08 சதவீதம் அதாவது 6.65 புள்ளிகள் உயர்ந்து 7,985.75 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.

நேற்று நட்டமான பங்குச் சந்தை இன்று உயர்ந்தது..!

எம்எம்டிசி பங்குகள் 6.30 சதவீதமும், பஜாஜ் ஃபினான்ஸ் 5.5 சதவீதமும், சிப்லா 4.03 சதவீதமும், இந்தியன் வங்கி 3.99 சதவீதமும், சோழமண்டலம் இன்வெஸ்ட் 3.86 சதவீதமும் உயர்ந்து இன்று டாப் ஐந்து லாபம் பார்த்த நிறுவனங்களாக உள்ளன.

அதே நேரம் டிவிஸ் லேப் நிறுவனத்தின் பங்கு இன்று வரலாறு காணாத விதமாக 21.87 சதவீதம் சரிந்தது, மேலும் பாரத் பினான்ஷியல் நிறுவனப் பங்குகள் 6.27 சதவீதமும், காட்லியா ஹெல்த்கேர் 5.10 சதவீதமும், டெல்டா கார்ப் 3.90 சதவீதமும், பவர் ஃபினான்ஸ் 3.84 சதவீதமும் சரிந்து வர்த்தகம் ஆனது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+