பங்குச்சந்தையில் இறங்க திட்டமிடும் பார்பிக்யூ நேஷன்..!
அமெரிக்க உணவு நிறுவனமான பார்பிக்யூ நேஷன் இந்திய பங்குச்சந்தையில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் விண்ணப்பத்தை கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் ஜானி ராக்கெட் பாஸ்ட் புட் நிறுவனத்தின் பிரைன்சைஸ் கடந்த வருடம் இந்தியாவில் களமிறங்கியது.

தற்போது இந்நிறுவனம் பங்குச்சந்தையில் அளித்த விண்ணப்பத்தின் படி, 200 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டவும், சுமார் 61.7 லட்சம் கோடி ரூபாய் பங்குகளை சந்தைப்படுத்தப்படுள்ளது.
இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களான சிஎக்ஸ் பார்ட்னர்ஸ் இருப்பில் இருந்த 22 சதவீத பங்குகளில் மூன்றில் 2 பங்கு பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications