இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 2,118 பொதுத்துறை வங்கிகளின் வங்கி கிளைகள் மூடப்பட்டோ அல்லது பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்டோ உள்ளது என ஆர்டிஐ கேள்விகளுக்குப் பதில் வந்துள்ளது.
சந்திரசேகர் என்பவர் ஆர்டிஐ அமைப்பிடம் கேட்ட கேள்விக்குக் கடந்த நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளாக இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு நடவடிக்கையில் பல வங்கி கிளைகள் மூடப்பட்டது.

இதன் வாயிலாகப் பாங்க் ஆப் பரோடாவின் 1,283 வங்கி கிளைகள் மூடப்பட்டோ அல்லது பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்டோ உள்ளது.
இதுகுறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் சிஹெச் வெங்கடாசலம் கூறுகையில் பொதுத்துறை வங்கி கிளைகள் குறைந்திருப்பது உண்மை. இது வங்கித் துறைக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.
வங்கி கிளைகளை மூடுவதன் மூலம் இத்துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது, மேலும் நாட்டு மக்களுக்கு நிதியியல் சேவை முழுமையாகவும், எளிதாகவும் கிடைக்கக் கட்டாயம் வங்கி கிளைகள் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications