
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் தினசரி நிகழ்வாகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாக குறையத் தொடங்கியிருந்த தங்கத்தின் விலை மேலும் உச்சத்தை தொடத் தொடங்கியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ. 23 ஆயிரத்து 944 ஆக இருந்தது. வியாழக்கிழமை ஒரு பவுனுக்கு ரூ. 48 அதிகரித்து ரூ. 23 ஆயிரத்து 992 ஆனது. இன்று மேலும் ரூ. 56 உயர்ந்ததன் ஒரு கிராம் தங்கம் ரூ. 3006 ஆகவும் ஒரு பவுன் ரூ. 24 ஆயிரத்து 48 ஆகவும், விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோ ரூ. 63 ஆயிரத்து 610 ஆகவும், ஒரு கிராம் ரூ. 68.10 ஆகவும் உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் தங்கம் முதன்முறையாக 24 ஆயிரத்தை கடந்து ஒருபவுன் 24, 160 ரூபாய்க்கு விற்பனையானது. பின்னர் படிப்படியாக குறைந்த தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வும் காரணமாக கூறப்படுகிறது.
திருமண சீசன் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. தவிர பங்கு சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பும், இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
தங்கம் விலை உயரத்தொடங்கியுள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
More From GoodReturns

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications