
கடந்த சில மாதங்களாக உச்சநிலையை எட்டிய தங்கம் கடந்த வாரத்தில் இருந்து சரியத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை விலையுடன் ஒப்பிடுகையில் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை இன்று காலையில் 69 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 915 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
22 ,000 ரூபாய்க்கு குறைவு
ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 65 ரூபாய் விலை சரிந்து 2 ஆயிரத்து 726 ஆக உள்ளது. ஒரு சவரன் 21,808 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொருத்தவரை, ஒரு கிலோ பார் வெள்ளி விலை 2 ஆயிரத்து 545 ரூபாய் சரிந்து, 53 ஆயிரத்து 440க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 90 காசுகள் வீழ்ச்சியடைந்து 57 ரூபாய் 20 காசுக்கு விற்பனையாகிறது.
ஏன் இந்த வீழ்ச்சி?
சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சரிவால், விலை குறைந்ததே இந்தியாவில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைய காரணமாக கூறப்படுகிறது.
மொத்த வணிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியை விற்பனை செய்ததும், அவற்றின் விலை கடந்த 7 மாதங்களில் இல்லாத சரிவை சந்தித்ததாக தெரிகிறது.
கடந்த 5 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 616 ரூபாய் சரிந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 2 ஆயிரத்து 545 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications