
(How to file complaint for a delay in income tax refund)
இந்தியாவின் முக்கிய நகரங்களில் தங்கத்தின் இன்றைய (மே 21) விலை நிலவரத்தைப் பார்ப்போம்.
10 கிராம் உடைய 24 கேரட் தங்கம் விலை நிலவரம்
டெல்லி : ரூ. 25,390
மும்பை : ரூ. 25,330
சென்னை : ரூ. 26190
கொல்கத்தா : ரூ. 25,460
பெங்களூரு : ரூ. 26,200
ஹைதராபாத் : ரூ. 26,250
10 கிராம் உடைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
டெல்லி : ரூ. 23,580
மும்பை : ரூ. 23,510
சென்னை : ரூ. 24,460
கொல்கத்தா : ரூ. 23,650
பெங்களூரு : ரூ. 24,500
ஹைதராபாத் : ரூ. 24,550
சென்னையில் 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் 19568 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 2446 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. கமாடிட்டி டிரேடிங் எனப்படும் பொருட்கள் சந்தையில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்சிற்கு 1398 டாலராக இருக்கிறது. (1 அவுன்ஸ்= 28.3495 கிராம்).


Click it and Unblock the Notifications