தங்கம் விலையில் அதிரடி உயர்வு!!

ரூபாயின் மதிப்பு குறைந்த காரணத்தால், வர்த்தக துவக்கத்தில் தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து 44 ரூபாய் அதிகரித்து. இதனால் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 2,975.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 3,182.00 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
எனவே இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (ஆகஸ்ட் 22) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 29,750
ஹைதராபாத் : ரூ. 29,350
பெங்களூரு : ரூ. 29,300
கொல்கத்தா : ரூ. 28,660
டெல்லி : ரூ. 28,590
மும்பை : ரூ. 28,520


Click it and Unblock the Notifications