இந்திய ரூபாயின் மதிப்பினால் பலவீனமான சூழலில் பங்கு சந்தை!!

மேலும் இந்திய ரூபாயின் குறைந்த மதிப்பான 65.56 என்ற நிலையை தொட்டுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டாயிஸ் வங்கி இந்திய ரூபாய் பற்றி கூறுகையில் "இன்னும் ஒரு மாத காலத்தில் அமெரிக்க டாலர் ஏதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 தொட்டும்" என்று கூறுகிறது.
ரூபாய் மதிப்பின் இத்தகைய நிலை, மாத இறுதியில் இறக்குமதியாளர்களுக்கு அதிகப்படியான டாலர் தேவையும் மற்றும் உள்நாட்டு பங்கு சந்தையில் ஒரு பலவீனமான சூழலை உருவாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications