
மேலும் டாயிஸ் வங்கி (Deutsche Bank) இந்திய ரூபாய் மதிப்பை பற்றி கூறுகையில், "இந்தியாவின் பொருளாதார நிலை இப்படியே நீடித்தால் இன்னும் ஒரு மாத காலத்தில் அமெரிக்க டாலர் எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 70 என்ற நிலையை தொட்டுவிடும்" என்று கூறியது.
மற்றொரு அறிக்கையில் "இந்தியாவின் இந்த பொருளாதார நெருக்கடி நிலையை சரி செய்ய 20 பில்லியன் டாலர் தேவை" என தெரிவிக்கப்பட்டது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (ஆகஸ்ட் 26) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கி ஆபரண தங்கம் 3 ரூபாய் குறைந்து 3045.00 ரூபாயும், 24 கேரட் 1கி தங்கம் 7 ரூபாய் குறைந்து 3255.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 30,450
ஹைதராபாத் : ரூ. 30,200
பெங்களூரு : ரூ. 30,150
கொல்கத்தா : ரூ. 30,330
டெல்லி : ரூ. 30,460
மும்பை : ரூ. 30,130


Click it and Unblock the Notifications