மும்பை: இன்று வர்த்தக துவக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.36 ரூபாய் சரிந்தது. சில மணி நேரத்தில் அதன் குறைந்த மதிப்பான 65.56 என்ற நிலையை தாண்டி 65.96 என்ற நிலையை அடைந்தது. இதனால் ரூபாய் மதிப்பு "வரலாற்று சாதனைப் படைத்தது" என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இதனால் பங்கு வர்த்தகமும் கடுமையாக பாதித்தது. சென்செக்ஸ் 584.49 புள்ளிகள் சரிந்து 17973.64 புள்ளிகளை அடைந்தது, நிஃப்டி 195.5 புள்ளிகள் சரிந்து 5281.00 புள்ளிகளை அடைந்தது. நம் இந்திய சந்தை மட்டும் இல்லாமல் உலக சந்தைகளும் கடுமையாக பாதித்தது.
உலக சந்தைகள்
நாஸ்டாக் (அமெரிக்கா) 0.22 புள்ளிகள் சரிந்தன
ஹேங் செங் (ஹாங்காங்) 133 புள்ளிகள் சரிந்தன
நிக்கேய் 225 (ஜப்பான்) 93.91 புள்ளிகள் சரிந்தன
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (சிங்கப்பூர்) 42.41 புள்ளிகள் சரிந்தன
வர்த்தக துறைகளும் சரிவு
மேலும் இந்தியாவில் அனைத்து முக்கிய துறைகளின் பங்குகள் பலத்த அடிவாங்கியது. முக்கியமாக எஃப்எம்சிஜி, ஆட்டோமொபைல், பொதுத்துறை நிறுவனங்கள், உலோக, பவர் மற்றும் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதித்தது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பாதிப்பு
டாலர் எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால் இந்தியாவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாக பாதித்ததுள்ளது. மேலும் பங்குசந்தையில் அன்னிய முதலீடுகள் குறைந்து கொண்டே வருவதால், நடப்பு கணக்கிள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வீணாகும் முயற்சிகள்
ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகிறது.
எங்கே.. செல்லும்... இந்த பாதை......(இந்திய பொருளாதாரம்)....
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications