இன்றைய தங்க விலை நிலவரம்!!
சென்னை: கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. இதன் தொடர்சியாக இன்றும், வர்த்தக துவக்கத்தில் தங்கத்தின் விலை கிராமிற்கு 8 ரூபாய் சரிந்தது.
இதேபோல் நேற்று 20,000 புள்ளிகளை தொட்ட மும்பை பங்கு சந்தை, இன்று 215 புள்ளிகள் சரிந்தன. மேலும் ஐடி நிறவன பங்குகள் சரிவை சந்தித்தது.

மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (செப்டம்பர் 12) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 22 ரூபாய் குறைந்து 2812.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 25 ரூபாய் குறைந்து 3006.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:
சென்னை : ரூ. 28,210
ஹைதராபாத் : ரூ. 27,950
பெங்களூரு : ரூ. 27,900
கொல்கத்தா : ரூ. 28,360
டெல்லி : ரூ. 28,470
மும்பை : ரூ. 28,440


Click it and Unblock the Notifications