
இதேபோல் ரூபாய் மதிப்பும் இன்று உயர்ந்து, டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.61.86 என்று உயர்ந்துள்ளது. இதனால் ரூபாய் மதிப்பு வலுவடைந்து வருகிறது. ரூபாய் மதிப்பு உயர்வால் இன்றைய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் அடைந்தது. இதனால் கடந்த ஒரு மாத காலம் 20,000 புள்ளிகளை எட்டாத மும்பை பங்கு சந்தை, இன்று 20,500 புள்ளிகளை தொட்டது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (செப்டம்பர் 19) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது.
22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் ரூ.74 அதிகரி்த்து 2853.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் ரூ.79 அதிகரி்த்து ரூ.3051.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,530
ஹைதராபாத் : ரூ. 27,900
பெங்களூரு : ரூ. 27,800
கொல்கத்தா : ரூ. 28,140
டெல்லி : ரூ. 28,080
மும்பை : ரூ. 28,050


Click it and Unblock the Notifications