இன்றைய தங்க விலை நிலவரம்!!!

ரூபாயின் மதிப்பு 60 காசுகள் உயர்ந்தன. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.58 ரூபாயாக உயர்ந்தது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (செப்டம்பர் 23) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 2821.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் ரூ.3017.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:
சென்னை : ரூ. 28,210
ஹைதராபாத் : ரூ. 27,990
பெங்களூரு : ரூ. 27,950
கொல்கத்தா : ரூ. 28,140
டெல்லி : ரூ. 28,160
மும்பை : ரூ. 28,110


Click it and Unblock the Notifications