சென்னை: இன்று வர்த்தக துவக்கத்தில் 1 கிராம் தங்கத்தின் விலை 9 ரூபாய் அதிகரித்தது. தங்கத்தின் மீது நிலவும் இந்த நிலையற்ற தன்மை, வர்த்தகர்களிடத்தில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.70 ரூபாயாக சரிந்தது.

மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (செப்டம்பர் 24) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 9ரூபாய் அதிகரித்து 2830.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 7ரூபாய் அதிகரித்து ரூ.3024.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,300
ஹைதராபாத் : ரூ. 28,050
பெங்களூரு : ரூ. 27,980
கொல்கத்தா : ரூ. 28,290
டெல்லி : ரூ. 28,280
மும்பை : ரூ. 28,220
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications