இன்று தங்கம் விலை 54 ரூபாய் சரிந்தது!!

ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.60 ரூபாயாக சரிந்தது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (செப்டம்பர் 25) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 54ரூபாய் சரிந்து 2776.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 55ரூபாய் சரிந்து ரூ.2969.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 27,760
ஹைதராபாத் : ரூ. 27,950
பெங்களூரு : ரூ. 27,920
கொல்கத்தா : ரூ. 28,050
டெல்லி : ரூ. 27,980
மும்பை : ரூ. 27,920
மனைவி: இந்தியாவில் நம்ம சென்னைல தான் தங்கம் விலை ரொம்ப கம்மியா!! வண்டி எடுங்க நகை கடை வர போகனும்...
கனவன்: ???


Click it and Unblock the Notifications