சென்னை: இன்று வர்த்தக துவக்கத்தில் 1 கிராம் தங்கத்தின் விலை 38 ரூபாய் சரிந்தது. இதனால் மக்களிடத்தில் தங்கத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல் விலை அதிரடியாக ரூ3.05 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதிலேயே குறியாய் இருந்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் ரூபாய் மதிப்பின் உயர்வால் இந்த விலை குறைப்பு மாற்றத்திற்கு வந்தது.
ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.37 ரூபாயாக இருக்கிறது.

மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (அக்டோபர் 1) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 38 ரூபாய் சரிந்து 2789.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 40 ரூபாய் சரிந்து ரூ.2983.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 27,890
ஹைதராபாத் : ரூ. 27,800
பெங்களூரு : ரூ. 27,750
கொல்கத்தா : ரூ. 27,850
டெல்லி : ரூ. 27,690
மும்பை : ரூ. 27,650
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications