சென்னை: இன்று வர்த்தக துவக்கத்தில் 1 கிராம் தங்கத்தின் விலை 33 ரூபாய் சரிந்தது. மேலும் ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.34 ரூபாயாக இருக்கிறது. இதனால் ரூபாயின் மதிப்பு 7 வார உயர்வை அடைந்தது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (அக்டோபர் 4) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 33 ரூபாய் சரிந்து 2747.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 36 ரூபாய் சரிந்து ரூ.2941.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
சென்னை : ரூ. 27,470 ஹைதராபாத் : ரூ. 27,250 பெங்களூரு : ரூ. 27,200 கொல்கத்தா : ரூ. 27,450 டெல்லி : ரூ. 27,330 மும்பை : ரூ. 27,310
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

Click it and Unblock the Notifications