சென்னை: இன்று வர்த்தக துவக்கத்தில் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், தங்கத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் விற்பனையாளர்களிடம் இதைபற்றி கேட்க போது, "விழா மற்றும் பண்டிகை காலம் என்பதால் தங்கத்தின் விற்பனை அதிகரித்துள்ளது, வரும் வாரங்களில் விற்பனை அதிகரிக்கும்" என தெரிவித்தனர்.
கடந்த வாரம் பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்து, இதனால் பங்கு சந்தையின் மொத்த மதிப்பும் உயர்ந்தது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30காசுகள் சரிந்து 61.81 என்ற நிலையில் இருக்கிறது.
மும்பை பங்கு சந்தை கடந்த வாரத்தின் முடிவில் 188.65 புள்ளிகள் உயர்ந்து 19,915.95 புள்ளிகளை தொட்டது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (அக்டோபர் 7) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 2757.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 2948.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை
சென்னையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 27,570
ஹைதராபாத்
ஹைதராபாத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 27,040
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 27,000
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 27,340
டெல்லி
டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 27,110
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.27,070
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!



Click it and Unblock the Notifications