விழாக்காலங்களை முன்னிட்டு தங்கம் விலை குறைந்தது!!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: விழாக்காலங்கள் முன்னிட்டு, தங்கம் வாங்குவோர்க்கு இது ஒரு நற்செய்தி. சாதகமான அமெரிக்க கடன் நடவடிக்கைகளாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும், சர்வதேச தங்கத்தின் விலை 2% குறைந்துள்ளது.

இன்று சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை 1.57% குறைந்து ஒரு அவன்ஸ் $1,257 ஆக இருக்கிறது. இந்த விலை குறைவின் காரணமாக அமெரிக்க கடன் நடவடிக்கை அக்டோபர் 17ஆம் தேதி கெடுவிற்கு முன் சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்த்ததே.

விழாக்காலங்களை முன்னிட்டு தங்கம் விலை குறைந்தது!!!..

அமெரிக்க குடியரசு மற்றும் மக்களாட்சி இரண்டும், நாட்டின் கடன் அளவை உயர்த்துவது குறித்து உடன்பட மறுத்துவிட்டது. இது நடக்காதது பொருட்டு, அமெரிக்க தனது கடப்பாடுகளை தவறும் நிலை ஏற்படக்கூடும். ஆகவே, கடன் நடவடிக்கை கையெழுத்தாகும் என்று எதிர்பார்ப்பு தங்கத்தின் விலையை குறைக்கச் செய்துள்ளது. இந்த மதிக்கத்தக்க உலோகமானது, நிலையற்ற சந்தர்ப்பங்களில் அதிகரிக்கவும், இயல்பு நிலை திரும்பும்போது குறையவும் செய்கிறது.

அமெரிக்க கடன் நடவடிக்கை சாதகமாக இருந்தால், தங்கத்தின் விலை குறைந்தே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், முதலீட்டாரர்களின் கவனம் பங்குகளின் பக்கம் திரும்பக்கூடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices slump ahead of festive season

It's good news for gold buyers, ahead of the festive season. Gold dropped almost 2 per cent as international gold prices.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X