தங்கம் விலை 22 ரூபாய் அதிகரித்தது!!!
சென்னை: இன்று வர்த்தக துவக்கத்தில் 1 கிராம் தங்கத்தின் விலை 22 ரூபாய் அதிகரித்தது. பண்டிகை காலம் என்பதால் மக்களிடையே தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்தது. விலை அதிகரித்தாலும் தங்க விற்பனையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தங்க விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நிலையற்ற தன்மையிலே இருக்கிறது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் 61.55 ரூபாயாக இருக்கிறது.
மேலும் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 22ரூபாய் அதிகரித்து 2822.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 25ரூபாய் அதிகரித்து 3018.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.

10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,220
ஹைதராபாத் : ரூ. 27,940
பெங்களூரு : ரூ. 27,850
கொல்கத்தா : ரூ. 28,160
டெல்லி : ரூ. 27,990
மும்பை : ரூ. 27,950
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications