விழா காலத்தை முன்னிட்டு தங்கத்தின் விலை உயர்வு!!

ரூபாயின் மதிப்பு இந்த வாரம் இறக்குமதி மற்றும் ஏற்றமதி செய்பவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. ஏனென்றால் ரூபாய் மதிப்பு நிலையற்ற தன்மையில் இருந்து நிலையான தன்மைக்கு வந்தது.இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.48 ரூபாயாக இருக்கிறது.
மேலும் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 29 ரூபாய் அதிகரித்து 2852.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 30 ரூபாய் அதிகரித்து 3050.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,520
ஹைதராபாத் : ரூ. 28,300
பெங்களூரு : ரூ. 28,200
கொல்கத்தா : ரூ. 28,490
டெல்லி : ரூ. 28,350
மும்பை : ரூ. 28,320


Click it and Unblock the Notifications