சென்னை: இன்று வர்த்தக துவக்கத்தில் 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 47 ரூபாய் அதிகரித்தது. அமெரிக்கா முடக்கம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பங்கு சந்தையிலும், வர்த்தகத்திலும் முன்னேற்றம் அடைந்தது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரிக்க துங்கின. இன்றைய விலை உயர்வு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று தங்கித்தின் விற்பனை சற்று குறைந்துள்ளது என்றே கூறலாம்.
கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பில் ஏற்ற தாழ்வு நிலவி வந்தது. அமெரிக்க அரசின் முடக்கம் முடிவிற்கு வந்த நிலையில் ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயர்ந்தது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.25ரூபாயாக இருக்கிறது. இதனால் ரூபாய் மதிப்பு 2 மாத உயர்வை தொட்டது.
மேலும் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 47 ரூபாய் அதிகரித்து 2899.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 41 ரூபாய் அதிகரித்து 3091.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை
இன்று சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,990
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,700
பெங்களூரு
பொதுவாக மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் பெங்களூரில் தங்கத்தின் விலை சற்று குறைவாக இருக்கிறது. மேலும் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,620
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,790
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,690
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,630
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications