ரியல் எஸ்டேட் துறையில் 600 கோடி நிதி திரட்டும் திட்டம்!!!: டாடா குழுமம்

இந்த நிதி திரட்டும் திட்டம் அடுத்த முன்று மாதங்களில் நிறைவடையும் எனவும், இதில் திரட்டப்படும் நிதியானது வணிக வளாகம், பணியிடம், அடுக்கு மாடி கட்டிடங்களில் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இத்திட்டத்தின் முதல் சுற்றை TRIF-1 என அழைக்கப்படும், முதல் சற்றில் கிடைக்கபெறும் நிதியை புதிய திட்டங்களை உருவாக்க உதவும், மேலும் உள்நாட்டில் சொத்துகளை வாங்க திட்டமிட்டுள்ளோம்" என நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சய் உபேல் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது தெரிவித்தார்.
இரண்டாம் சுற்றில் டாடா குழுமத்தின் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளாதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications