முகப்பு  » Topic

Tata Group News in Tamil

ரத்தன் டாடா பார்த்து பார்த்து முதலீடு செய்த 10 நிறுவனங்கள்..!
ரத்தன் டாடா 1937 ஆம் ஆண்டு  மும்பையில் பிறந்து, 1991 முதல் 2012 வரையும் மீண்டும் 2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரை டாடா நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்தார். டாடா குடும...
டாடா, அம்பானி-க்கு மத்தியில் குழாயடி சண்டை.. பூதாகரமாகும் ரியல் எஸ்டேட் போட்டி..!!
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களான டாடா குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மும்பையில் பிரீமியம் ரீடைல் ரியல் எஸ்டேட் இடங்களைத் தேடி தேடி வ...
கிழக்கே போகும் முதலீடு.. முதல்ல JSW, இப்போ டாடா..!! நல்லாயிருக்கு கணக்கு..?!
உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் வேளையில் உள்நாட்டு முதலீடுகளும் சரி, வெளிநாட்டு முதலீடுகளும் சரி சிறப்ப...
டாடா குழுமம் எடுத்த அதிரடி முடிவு.. தமிழ்நாடும் வேண்டாம், குஜராத்தும் வேண்டாம்..?
இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக டாடா குழுமம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வராமல் அசா...
பெங்களூர் தொழிற்சாலையை வாங்கிய டாடா..'எங்களுக்கு இதை மட்டும் செய்யுங்க' பெண் தொழிலாளர்கள் வேண்டுகோள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களை தைவானை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது ஆலையில் தயாரித்து வந்தது. இந்த ஆலையில் ஐபோன்கள் அ...
டாடா டெக்னாலஜிஸ் IPO நாளை தொடக்கம்.. வெளியீட்டு விலை காட்டிலும் க்ரே மார்க்கெட்டில் 70% அதிகம்
டாடா குழுமத்தை சேர்ந்த டாடா டெக்னாலஜிஸின் ஐ.பி.ஓ. நாளை 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிறுவன...
19 ஆண்டுகளுக்கு பிறகு டாடா குழும IPO.. டாடா டெக்னாலஜிஸ் ஐ.பி.ஓ. நவம்பர் 22ம் தேதி தொடக்கம்..!
டாடா குழுமம் 19 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ.) களம் இறங்குகிறது. அந்த குழும நிறுவனங்களில் ஒன்றான டாடா டெக்னாலஜிஸி...
தாஜ் ஹோட்டல் : பல கோடி கொடுத்தாலும் ஒரு பங்கு கூட கிடைக்காது..
வாழ்க்கையில் ஒரு நாளாவது தாஜ் ஹோட்டலில் தங்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். ஏன்னா இந்த ஹோட்டலில் இருக்கும் வசதிகள் மற்றும் குறை சொல்ல மு...
பெரிய வீட்டு திருமணம்-ன்னா இப்படி தான்.. மானசி திருமணத்தில் 3 பெரும் குடும்பங்கள் இணைப்பு, யார் இவர்?
பொதுவாக பணக்கார வீட்டு திருமணம் என்றாலே அதிகப்படியானோரின் கவனம் பெறும், ஆனால் மானசியின் திருமணத்தை ஒட்டுமொத்த இந்திய வர்த்தக சாம்ராஜ்ஜியமும் விய...
டாடா உடன் மோதும் அம்பானி.. ஈஷா அம்பானி போட்ட மெகா பிளான்.. ZUDIO-க்கு போட்டியாக புதிய பிராண்ட்..!
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் ஈஷா அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தான் ராக்ஸ்டாராக இருக்கும் வேளையில் பெரும்பாலான வர்த்தக விரிவ...
TATA: திடீர்னு இங்கிலாந்து-க்கு பறந்தது.. அப்ப இந்தியாவில் 'இந்த' ஃபேக்டரி வராதா..?
இந்தியாவின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் அடுத்தடுத்து பல வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில், சமீபத்தில் தனத...
TATA Group: பெங்களூரில் சரித்திரம் படைக்கும் டாடா.. ஐபோன் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனம்..!!
டாடா குழுமம் இதுநாள் வரையில் கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் ஐபோனுக்கான சில முக்கிய உதிரிபாகங்களை மட்டுமே தயாரித்து வந்த நிலையில் முதல் முறையாக ஐபோன்...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X